என் உயிரும் என் இயேசுவுகாக
en uyirum en yesuvugaaga
என் உயிரும் என் இயேசுவுகாக என் உள்ளமும் என் இயேசுவுகாக
என் இயேசுவையே நான் நேசிபென் என் இயேசுவையே நான் தியானிபென் என் இயேசுவில் நான் களிகூற வேண்டுமே
1. என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்திரமே என்னை உயிற்பிததும் என் இயேசு மாத்திரமே
2. என் ஆசை என் இயேசு மாத்திரமே என் வாஞ்சய் அவர் சமூகம் மாத்திரமே