என் உயிரோடு கலந்தீர்
en uyirodu kalandheer
என் உயிரோடு கலந்தீர் என் உள்ளத்தில் வந்தீரே எனக்காய் ஜீவன் தந்தீரே என்னை ஆட்கொள்ளும் -(2)
வாரும் இயேசுவே வந்தென்னை ஆட்கொள்ளுமே -(2)
கவலை கண்ணீர் துன்பம் என்னுள் இருந்ததே -(2) நீர் என்னில் வந்ததால் நீர் துளியானதே -(2)
மனதின் பாரம் என்னில் தினமும் இருந்ததே -(2) மகிபன் வந்ததால் மறைந்து போனதே-(2)