என் உயிரினும் மேலான
en uyirinum melaana
என் உயிரினும் மேலான உன்னத தேவனே உம்மை நேசிக்கிறேன் நானே என் யோசனையும் நீரே - 2
உம்மை பார்க்க முடியாமலே நான் இருக்க முடியாதைய்யா உம் பார்வை ஒன்று போதும் வேறொன்றும் வேண்டாமைய்யா - 2 (என் உயிரினும்)
நீர் பேசும் நேரம் எல்லாம் பொன்னான நேரம் ஐயா பொழுது சாய்ந்து போனாலுமே என் உதயம் நீர் தானய்யா -2 (என் உயிரினும்)
உம்மை மறந்து போனாலே நான் இங்கு இறந்து போவேனய்யா உயிர் பிரிந்து போனாலுமே உம் பிரிவை தாங்காதைய்யா - 2 (என் உயிரினும்)