என் உயிரே உம்மை
en uyirae ummai
என் உயிரே உம்மை என் உறவே உம்மை நான் உம்மை ஆராதிப்பேன் நான் உம்மை துதித்திடுவேன் நான் உம்மை உயர்த்திடுவேன் நீரே என் சொந்தம் நீரே என் தஞ்சம் நீரே என் மீட்பர் நீரே என் மேய்ப்பர்
என் சுவாசமே உம்மை என் ஜீவனே உம்மை நான் உம்மை பணிந்திடுவேன் நான் உம்மை புகழ்ந்திடுவேன் நான் உம்மை தொழுதிடுவேன் நீரே என் நண்பர் நீரே என் அன்பர் நீரே என் நேசர் நீரே என் ரட்சகர்