என் உயிரே என் உயிரே உயிருக்குள்
en uyirae en uyirae uyirukkul
என் உயிரே என் உயிரே உயிருக்குள் உயிரான உயிரே
உள்ளம் எல்லாம் உம்மை வாஞ்சிக்குது உணர்வுகள் எல்லாம் உம்மை தேடுதே மனம் எல்லாம் உம்மையே நாடுது கனவெல்லாம் உம்மையே தேடுது என் கண் முன்னே வர வேண்டும் காத்தாவே உம்மை காண்பது தான் வாழ்வின் பூரணமே உம்மோடு வாழ்த்திடும் ஒவ்வொரு நேரமும் சந்தோஷம்
வாழ்க்கையில் எதை இழந்தாலும் என்னை விட்டு எதுவும் பிரிந்தாலும் உள்ளம் எல்லாம் உம்மையே நாடுது நினைவெல்லாம் உம்மையே தேடுது என் ஜீவனே உயிரே நீர் தானே உம்மில் நான் வாழ்வது தான் பூரணமே உமக்கு பிரியமாய் வாழ்ந்திடும் வாழ்க்கையே மேன்மையே