என் உள்ளத்தில்
en ullathil
1. என் உள்ளத்தில் தொனிக்குதே மகிழ்ச்சியின் கீதமதே தேவன்பின் ஈவாக வந்ததே இனிய சமாதானம்.
சமாதானம் உன்னத சமாதானம் தேவன்பின் அற்புத ஈவே இனிய சமாதானம்
2. கிறிஸ்து சிலுவையிலே என் கடன் செலுத்தித் தீர்த்தார் தேவன்பு தான் என் அஸ்திபாரம் இனிய சமாதானம்.
3. இயேசுவே என் கர்த்தரானார் என் உள்ளத்தில் சமாதானம் அளவில்லா ஆசீர்வாதமே இனிய சமாதானம்.
4. இயேசுவை நான் பற்றிக்கொண்டே சமாதானத்தில் நிலைப்பேன் கலக்கமின்றி வாழுவேன் இனிய சமாதானம்.