என் தெய்வமே என் இயேசுவே
en theyvamae en yesuvae
என் தெய்வமே என் இயேசுவே உந்தன் நாமத்தை சொல்லியே புகழ்ந்து பாடுவேன்
நல்ல தந்தை நீரய்யா உமமை நான் ஆராதிப்பேன் எந்தன் ஆசை நீரய்யா உம்மையே நான் ஆராதிப்பேன்
பரிகாரி நீரய்யா உம்மையே நான் ஆராதிப்பேன்
சேனைகளின் கர்த்தரே உம்மையே நான் ஆராதிப்பேன்