என் தேவைகள் அதிகமாய் இருந்தாலும்
en thevaigal adhigamaay irundhaalum
என் தேவைகள் அதிகமாய் இருந்தாலும் என் தேவைகளை அறிந்தவர் பெரியவரே
1. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின அந்த கர்த்தரிடத்திலிருந்து ஒத்தாசை வரும் எதற்கும் பயப்படேன், எதற்கும் அஞ்சிடேன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
2. அனுதின கிருபைகள் என் வாழ்விலே ஆண்டாண்டு காலங்கள் நடத்திடுமே எதற்கும் பயப்படேன், எதற்கும் அஞ்சிடேன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
3. வரங்களும் கனிகளும் என் வாழ்விலே வளர்ந்திட பெருகிட கிருபை செய்வீர் எதற்கும் பயப்படேன், எதற்கும் அஞ்சிடேன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
4. குறைவுகள் நிறைவுகளாகிடுமே நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே எதற்கும் பயப்படேன், எதற்கும் அஞ்சிடேன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku