என் தேவை நினைத்து
en thevai ninaithu
என் தேவை நினைத்து கலங்கின போது உம் ஆசியை பொழிந்தீர் உனக்காக இருக்கிறேன் என்று சொல்லி என் உள்ளத்தை தேற்றினீர்-2
பல்லவி
என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர் எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2
பல்லவி
அழகே அழகே நீர் செய்ததை நினைத்து பாடவே இந்த ஆயுள் போதாதே-2
நான் நினைப்பதை விடவும் கேட்பதை விடவும் அதிகமாய் தருகிறீர் உம் கரத்தால் என்னை இழுத்து அணைத்து பாசத்தால் நனைக்கிறீர்-2
பல்லவி
என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர் எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2
பல்லவி
அழகே அழகே நீர் செய்ததை நினைத்து பாடவே இந்த ஆயுள் போதாதே-2
உம்மை ஆராதிப்பேன் என் அழகே என் அமுதே உம்மை ஆராதிப்பேன் என் அரணே என் கோட்டையே உம்மை ஆராதிப்பேன் என் சுவாசமே என் ஜீவனே உம்மை ஆராதிப்பேன் என் அன்பே ஆருயிரே உம்மை ஆராதிப்பேன்-2