என் தலையை புது எண்ணையால்
en thalaiyai pudhu ennaiyaal
என் தலையை புது எண்ணையால் அபிஷேகம் செய்திடும் என் பட்சத்தில் நீர் இருப்பதை கண்கள் பார்க்கட்டும்-2
1.தோல்விகள் சூழ்ந்தாலும் உலகமே எதிர்த்தாலும் உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2 சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2 புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை
2.மலைகளை மிதிக்க குன்றுகளை தகர்க்க புது பெலன் ஈந்திடுமே-2 சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2 பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை