என் தகப்பனே யெகோவா
en thagappanae yegovaa
என் தகப்பனே யெகோவா நீங்க சாதாரண மானவர் அல்ல [2]
மிக உன்னதர் மிக பெரியவர் அன்பு நிறைந்தவர் நீரே [2]
கேராபின் சேராபின் நடுவினில் வாழ்பவர் [2] நீங்க சாதாரண மானவர் அல்ல [2] என் ரட்சகர் இயேசைய்யா நீங்க சாதாரண மானவர் அல்ல [2]
மிக நல்லவர் மிக பரிசுத்தர் கிருபை நிறைந்தவர் நீரே [2] மங்காத ஜோதியே மாறாத நேசரே [2] நீங்க சாதாரண மானவர் அல்ல [2]
என் ஆவியானவரே நீங்க சாதாரண மானவர் அல்ல [2] வல்லமை நிறைந்தவர் மென்மை யானவர் கூட இருப்பவர் நீரே [2]
என்றென்றும் வாழ்பவர் என்னை நடத்தும் துணையாளர் [2] நீங்க சாதாரண மானவர் அல்ல