என் தகப்பன் நல்லவரே
en thagappan nallavarae
என் தகப்பன் நல்லவரே எல்லாவற்றிலும் வல்லவரே -2 இயேசு நல்லவர் இயேசு வல்லவர் அவர் அற்புதம் செய்பவரே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் அவர் அதிசயம் ஆனவரே -2
1. உடைந்து போன வாழ்க்கையை உறுவாக்கினார் பிரிந்தூ போன வாழ்க்கையை புதிதாக்கினார் -2 காயம் கட்டுவார் என்னை ஆற்றுவார் தேற்றுவார் என்றும் நடத்துவார் – இயேசு நல்லவர்
2. விலுந்து போன என்னையும் அவர் உயர்தினார் இளந்து போன எல்லாம் அவர் தந்திட்டார் -2 புது வாழ்க்கையும் சமாதானமும் கிறுபையும் அவர் தறுகிரார் -2 – இயேசு நல்லவர்