ஏன் பிறந்தேனோ
en pirandheno
ஏன் பிறந்தேனோ ஏன் இருக்கேனோ என்று சொல்லாதீங்க அழைத்தவர் உண்மையுள்ளவர் - 2
இறுதிவரை தாங்குவார் என்றும் அவர் சுமப்பார் - 2 ஒருபோதும் நீங்க கலங்காதீர்கள் - 2
தாயின் கருவில் தெரிந்து கொண்டார் தாயைப் போல அரவணைத்தார் - 2 தாங்கிக்கொண்டார் ஏந்திக் கொண்டார் ஒருபோதும் நீங்க கலங்காதீர்கள் - 2