என் பிதாவின் வீட்டில் அநேக
en pidhaavin veettil anega
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு என்றார் தேவனிடத்தில் விசுவாசமாய் என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள் விழிப்பாய் ஜெபிப்பாய் வந்து உன்னை சேரும் என்று ஏசு வாக்களித்தாரே - ஏசு சீக்கிரமாய் வருகிறார்
1. இயேசு கிறிஸ்து தேவகுமாரன் வழி சத்தியம் ஜீவன் அவர் என்னாலேயல்லாமல் யாரும் பிதாவிடம் வருவதில்லை என்றுரைத்தார்
2. மோட்சம் அழகான இடம் அங்கு ஏசுவை நான் காணுவேன் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாவே ஏசு என் சொந்தம் என் துணையே
3. கர்த்தரண்டையில் சேர்ந்திடவே நான் வாஞ்சையாய் ஏங்குகிறேன் அன்பினாலே நிறைந்த புறா போல் பறந்தே தேவ ராஜ்ஜியம் பிரவேசிப்பேன்