என் பெலனாகிய கர்த்தாவே
en pelanaagiya karthaavae
என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்புகூருவேன் – 2
என் கோட்டை நீரே , என் அரனும் நீரே நான் நம்பும் தெய்வமும் நீரே எந்தன் கன்மலையே எந்தன் கேடகமே என் பெலனும் என் சுகமும் நீரே
உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் என் பெலனும் என் சுகமும் நீரே – 2 என்னக்கெல்லாம் நீரே
1. என் நெருக்கத்தில் உம்மை கூப்பிட்டேன் என் சத்தம் கேட்டு உதவினீரே என் இருளை வெளிச்சமாக்கினீர் என் விளக்கை எரியச் செய்தீர் – 2
2. ஆபத்து நாட்களிலே எனக்காதரவாய் வந்தவரே என் தனிமை நேரத்திலும் என்னோடே இருப்பவரே – 2