என் பெலன் எல்லாம்
en pelan ellaam
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
1. அலை மோதும் கடலினிலே தடுமாறும் படகினிலே – 2 மாலுமியாய் வந்தீர் ஐயா மாறாதவர் நீர் தான் ஐயா – 2 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
2. சோர்ந்திட்ட வேளையிலே பெலனற்ற நேரத்திலே – 2 சுகம் தந்து நடத்தினீரே யெகோவா ஷாபாத் நீரே – 2 உயிரே நீர் தான் ஐயா உறவே நீர் தான் ஐயா அழகையே நீர் தான் ஐயா எல்லாமே நீர் தான் ஐயா