என் பாவங்கள உம்மிடத்தில்
en paavangala ummidathil
என் பாவங்கள உம்மிடத்தில் தந்த உம் பாதத்தில மண்டியிட்டு நின்ற நான் நொந்துபோய் உம்மிடத்தில் வந்த என் பாரம் நீங்க உம்மை நம்பி வந்த பாவிகளின் இரட்சகரே பாரும் அய்யா இந்த பாவியையே பாரத்த நான் உம் பாதத்தில வைத்துவிட்ட பாரும் அய்யா
வீணா வீணா ரொம்ப நாளா நானா வாழ்ந்து வந்த ஒரு சுகமும்மில்ல காணா போன அந்த காச போல ஏனோ வாழ்ந்த ஒன்னு விளங்கவில்ல இருள் அடஞ்ச எந்தன் வாழ்க்கையினில ஒளி கண்டிட நான் உம்மிடம் வந்த இருள் அடஞ்ச எந்தன் வாழ்க்கையினில ஒளி கண்டிட நான் உம்மிடம் வந்த
உம்மோட நான் வாழணும்ன்னு என்னைப்போல உலகில் வந்தீர் நானா செய்த எல்லா பாவத்திற்காய் நீங்க ஏனோ உங்க ஜீவனத்தந்தீர் பாவத்திலிருந்து என்னைத் தூக்கி எடுக்க சிலுவையில் இயேசுவே அன்று தொங்கினீர் பாவத்திலிருந்து என்னைத் தூக்கி எடுக்க சிலுவையில் இயேசுவே அன்று தொங்கினீர்