என் பாதங்கள் கல்மீது
en paadhangal kalmeedhu
என் பாதங்கள் கல்மீது இடாராமல் கண் வைத்து காப்பவரே எப்பக்கம் சதுரு முயன்றாலும் நாடு நின்று காப்பவரே
எல்-மோஷா என்னை காப்பவரே எல்-மோஷா உருவாக்கினிரே
உருக்குலைந்த யாக்கோபென்னை இஸ்ராவேலாய் மாற்றினிரே
1.அக்கினி சூலயில் எரிந்தபோது என் பக்கம் நின்றவரே கருகின வாசனை இல்லாமலே கருதொடு காதவரே
2.ஆயிரம் தடை வழி மாறித்தாலும் கொஞ்சமும் பயமில்லாயே அனுப்பிய தேவன் நீர் பெரியவரே தடயிலும் பெரியவரே
3.இயேசு என்னை அழைத்தாரே இயேசு என்னை விடுவித்தாரே உருகுகுலைந்த பாவி-யைன்னை நீதிமானை மாற்றினரே