என் நினைவுகளை நீர்
en ninaivugalai neer
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் இதயத்தை நீர் சுத்திகரியும் கண்கள் கைகள் செயல்கள் எல்லாம் உம்மை பிரியப்படுத்தட்டும்-2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும் பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2