என் நேசரே உம் பாதத்தில்
en nesarae um paadhathil
என் நேசரே உம் பாதத்தில் நான் இன்று அமர்ந்தேனே என் நேசரே உம் பாதத்தில் அமர்ந்தேனே – 2
பல்லவி
நீர் மட்டும் போதும் என்று இன்று உணர்ந்தேனே – வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே – 2 நீரே வேண்டும் இயேசுவே உம் பாதமே போதும் இயேசுவே
என் தேவைகள் என் தோல்விகள் உம் கரத்தில் தந்தேனே என் தேவைகள் என் தோல்விகள் தந்தேனே
பல்லவி
நீர் மட்டும் போதும் என்று இன்று உணர்ந்தேனே – வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே – 2 நீரே வேண்டும் இயேசுவே உம் பாதமே போதும் இயேசுவே
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm G D D A F#m Bm Bm G D D A Bm G D D A Bm G D A Bm G D A Bm G D A Bm G D D A Bm Bm G D D A Bm G D D A Bm G D A Bm G D A Bm G D A