என் நேசரே என் இயேசுவே
en nesarae en yesuvae
என் நேசரே என் இயேசுவே என்றென்றுமாய் என் சொந்தமே பூரணமாய் என்னையுமே ஜீவ பலியாய் தந்தேனே
தேவனே என்னையே பான பலியாய் வார்த்தேனே எனது ஜீவன் ஈந்துமே உம் சேவை செய்து பணிகுவேன்
இயேசுவே எந்நாளுமே உமது பிரியம் செய்திட சுகந்த பலியாய் தந்துமே உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
நொறுங்குண்ட பலியாக நொறுக்கி என்னைப் படைக்கிறேன் உமது ஆவி தங்கிட எம் ஜீவன் இன்றே படைக்கிறேன்
எந்தனின் சுயமெல்லாம் அழிந்து யாவும் அகன்றிட உமது மகிமை விளங்கிட உம் பாதம் பணிந்து படைக்கிறேன்
நீதியின் பலியாக என்னை உமக்கே அளிக்கிறேன் உமது கிருபை தாங்கிட உம் பாதை செல்ல வந்தேனே
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Eb Cm F G# Cm Gm Cm G# G7 Cm A# Gm Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm Cm G# A# G# G7 Cm Eb A# Cm