என் நேசரே என் நேசரே
en nesarae en nesarae
என் நேசரே என் நேசரே உம்மை நான் ஆராதிக்கின்றேன் என் இயேசுவே உம்மை நான் ஆராதிக்கின்றேன்- என் நேசரே
வெண்மையும் சிகப்புமானவரே உம்மை நான் ஆராதிக்கின்றேன் என் இயேசுவே உம்மை நான் ஆராதிக்கின்றேன் - என் நேசரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே உம்மை நான் ஆராதிக்கின்றேன் என் இயேசுவே உம்மை நான் ஆராதிக்கின்றேன் - என் நேசரே
கண்ணீரை துடைக்கும் கன்மலையே உம்மை நான் ஆராதிக்கின்றேன் என் இயேசுவே உம்மை நான் ஆராதிக்கின்றேன் - என் நேசரே
பரிசுத்தம்படுத்தும் பரிசுத்தரே உம்மை நான் ஆராதிக்கின்றேன் என் இயேசுவே உம்மை நான் ஆராதிக்கின்றேன் - என் நேசரே