என் நேசர் வருகின்றார்
en nesar varugindraar
என் நேசர் வருகின்றார் நல்லாசி தருகின்றார் என் வேதனைகள் போட்டியிடுவார் என்னை மார்போடு என் நேசர் வருகின்றார் நல்லாசி தருகின்றார்
கொடிய பாவ இருளில் நின்று தவீத்த என்னை காக்கின்றார் -2 தேவனே என் ஜீவனே காருமே அப்பா காருமே
மீட்பின் நாள்கள் நெருங்கிடுதே முன் வந்து என்னை கராருமே -2 எல்லாம் வல்ல இறைவனே வாருமே ஆசி தாருமே
துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தாலும் கஷ்டம் வராமல் என்னைக் காத்திரே -2 தூதர்கள் போற்றும் தூயாதி தேவா துதியின் தேவனே வாருமே