என் நேசர் அழகுள்ளவர்
en nesar azhagullavar
என் நேசர் அழகுள்ளவர் - 2 வெண்மையும் சிவப்புமவர் - 2 மாறிடாத நேசர் அவர் - 2 மகிமையாய் வந்திடுவார் - 2 மருரூபமாக்கிடுவார் - 2 மகிமையில் சேர்த்திடுவார் - 2
1. அல்பாவும் ஓமேகாவும் ஆனவர் - 2 முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2 சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல - 2 முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல - 2
மாறிடாத நேசர் அவர் - 2 மகிமையாய் வந்திடுவார் - 2 மருரூபமாக்கிடுவார் - 2 மகிமையில் சேர்த்திடுவார் - 2
2. மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு - 2 மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2 மேகங்களுடனே வருகிறார் - 2 குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2
3. தேவனின் மகிமை பிரகாசிக்கும் - 2 கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2 ராஜாதி ராஜா அரசளுவார் - 2 கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2 மாறிடாத நேசர் அவர் - 2
மகிமையாய் வந்திடுவார் - 2 மருரூபமாக்கிடுவார் - 2 மகிமையில் சேர்த்திடுவார் - 2 என் நேசர் அழகுள்ளவர் - 2 வெண்மையும் சிவப்புமவர் - 2