என் நெஞ்சோடு
en nenjodu
என் நெஞ்சோடு கலந்த இறைவா என் நினைவெல்லாம் நீதானே வறண்ட நிலமாய் வாடி இருந்தேன் பாலைவனமாய் காய்ந்து கிடந்தேன்
பெலனை இழந்து வாடி இருந்தேன் பெலனை தேடி அலைந்து இருந்தேன் வரமொன்று தருவாய் இறைவா என்னை வளமிக்க நிலமாய் தருவாய்
கண்ணீரும் கவலையும் நான் சுமந்தேன் கலங்கி தவித்து வாழ்ந்திருந்தேன் பெலனை இழந்து வாடி இருந்தேன் பெலனை தேடி அலைந்து இருந்தேன்
வியாதி வருத்தம் நிறைந்து இருந்தேன் சுகத்தை இழந்து வாழ்ந்திருந்தேன் பெலனை இழந்து வாடி இருந்தேன் பெலனை தேடி அலைந்து இருந்தேன்
தோல்வியும் நஷ்டம் சூழ்ந்து இருந்தேன் உறவு என்னை வெறுத்து இருந்தேன் பெலனை இழந்து வாடி இருந்தேன் பெலனை தேடி அலைந்து இருந்தேன்