என் நண்பரே பரிசுத்த ஆவியே
en nanbarae parisutha aaviyae
என் நண்பரே பரிசுத்த ஆவியே இறங்கிடுமே இப்பொழுதே உந்தன் அன்பின் ஆாமதை பாடிட நான் வாஞ்சிக்கிறேன்
துதித்திடுவேன் முழு மனமாய் உயர்த்திடுவேன் உம்மை மட்டும் ஹாலேலூயாஹாலேலூயா
தளர்ந்து போகும் நேரங்களில் கிருபை தந்தீர் நன்றி ஐயா உயர்த்தி என்னை உன்னதமாய் உபயோகித்தீர் நன்றி ஐயா
என் தலையை எண்ணெயினால் அபிஷேகித்தார் நன்றி ஐயா தேவையெல்லாம் சந்தித்தீரே பகைவர் முன்னே உயர்த்தினிரே
அபிஷேகத்தை வல்லமையை என்னில் தந்து பெலப்படுத்தும் கிறிஸ்துவுக்காய் போர்வீரனாய் என்னை என்றும் கொடுத்திடுவேன