என் நம்பிக்கை எனது
en nambikkai enadhu
என் நம்பிக்கை எனது நங்கூரம் அதன் முடிவோ எனதலங்காரம் என் விடிவோ எனக்காதாரம் அதன் முடிவோ எனக்காகாரம்
1.முடிந்தளவு முடிந்தவரை போராடிப் பார்க்கிறேன் அவர் கிருபையால் அவர் இரக்கம் பெரியதால் என் போராட்டம் நல் முடிவில் முடியுமே
2.யாக்கோபை பார்க்கிறேன் போராடி ஜெபிப்பதில் ஜெப வீரனே இரவை ஜெபத்தில் கழித்தால் அதன் முடிவு நல்ல ஜெயத்தில் முடிந்ததே
3.யுத்தத்தில் நிற்கிறேன் எக்காள சத்தமாய் எழும்புவேன் இந்த உலகை ஜெயித்தவர் அவர் என்னோடிருந்து எனக்கு ஜெயம் தருவார்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku