என் முழுமையும் அது உமக்குத்தான்
en muzhumaiyum adhu umakkuthaan
என் முழுமையும் அது உமக்குத்தான் தேவா நீர் எடுத்துக்கொள்ளும் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் புதிதாக்கும் புதிதாக்கும்-2
தேவனே என் தேவனே என்னையே தருகிறேன் உந்தன் பின் நான் வந்திட அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்
உம் பணி செய்திட தான் என்றென்றும் விரும்புகிறேன் அதற்கான தகுதிகளை நீரே தாரும் ஐயா-2
என் ஜீவன் இருக்குமட்டும் உம் சேவை செய்திடனும்-2 தருகிறேன் தருகிறேன் ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும்
பல்லவி
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2
குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும்-2 என் சித்தம் அல்ல... உம் சித்தம் நாதா... தருகிறேன் உம் கைகளில்-2
உமக்காகவே நான் வாழ்கிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 எனக்காக வாழாமல் உமக்காகவே வாழ்ந்திட-2 உருவாக்குமே உருவாக்குமே-2
பல்லவி
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2
உம் சேவைக்காய் என்னை தருகிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே-2 உருவாக்குமே உருவாக்குமே-2
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2
இயேசுவே...... உந்தன் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் என்றும் நடப்பேன் உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன் என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4