என் மேய்ப்பராய் கர்த்தர் இருக்க
en meypparaay karthar irukka
என் மேய்ப்பராய் கர்த்தர் இருக்க என் வாழ்வில் ஒன்றும் குறைவுகளில்லை நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை
எனக்கு வேண்டியதெல்லாம் வேண்டும் நேரத்தில் வேளா வேளைக்குத் தருபவரே நான் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் எனக்கு தருகிறீர்
என் உறவுகளெல்லாம் என்னை உதறும் நேரத்தில் எனக்கு உதிரமாக ( ஜீவனாக ) வந்தவரே உன்னை விட்டு விலகுவதில்லை கைவிடுவதில்லை என்று சொல்லி உறவாக வந்தவரே என் உயிரோடு கலந்தவரே
என்னை பகைத்தவரெல்லாம் என் முகதரிசனத்தைத் தேடி வருகின்ற நாட்கள் வருகுதே என் முகவரி கண்டு - அதில் என் முகத்தைக் கண்டு தேடி வருகின்ற நாட்களைத் தருவீர்
என்னை அழைத்தவரே கரம் பிடித்தவரே என்னை உயரத்தில் வைத்தவரே என் கால்களை மான் கால்களை போலாக்குவீர் என் தலையை உயர்த்திடுவீர்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku