என் மேன்மையைப் பெருகப்பண்ணி
en menmaiyaip perugappanni
என் மேன்மையைப் பெருகப்பண்ணி என்னை மறுபடியும் தேற்றுவீர் இக்கட்டை கண்ட எனக்கு திரும்பவும் உயிர் தருவீர்
யெகோவா யெகோவா பார்த்து கொள்வீர்... ஆண்டு முழுவதும் நடத்தி செல்வீர்
1.வீணை கொண்டு பாடுவேன் சுரமண்டலத்தாலும் துதிப்பேன் இஸ்ரவேலின் பரிசுத்தரை இதயத்தில் உயர்த்திடுவேன்
2.சிறுவயது முதலாய் என்னை போதித்து நடத்தி வந்தீர் முதிற்வயது வரும் வரைக்கும் நான் இரட்சிப்பை பறைசாற்றுவேன்
3.நீதி உயர்த்திடுவேன் உம் சத்தியத்தையும் துதிப்பேன் நான் பாடும்போது என் ஆத்துமா என்றும் கெம்பீரித்து மகிழும்.