என் மேல் நினைவாய்
en mel ninaivaay
என் மேல் நினைவாய் இருப்பவரே என்னை விசாரிக்கும் தெய்வமே உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன் என்னை உயர்த்த இறங்கினீரே - 2
கைவிடா கன்மலையே உம்மை தான் நேசிக்கிறேன் - 2
அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டு அழியா உம் ஜீவனையே என்னில் வைத்தவரே
பல்லவி
உமக்காய் வாழுவேன் - 2 உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் - 2
எனக்கு எதிரான எண்ணங்களை அழித்து உமது திட்டத்தையே நிறைவேற்றி முடிப்பவரே
பல்லவி
உமக்காய் வாழுவேன் - 2 உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் - 2