என் மீட்பரே என் இரட்சகா
en meetparae en iratsagaa
என் மீட்பரே என் இரட்சகா என் தேவனே என் கேடகம் நான் நம்பின என் கோட்டையும் என் துருகமும் நீரே
துதிகளின் பாத்திரனே திரு சித்தம் போல் நடத்தி துர்ச்சன ப்ரவாகத்தில் தேற்றினீர் போற்றுவேனே சதி மோச நாசங்களில் சத்துருவின் பயங்களிலும் சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே சரணம் சரணம் மேசியாவே
தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான் கன மகிமை யாவும் உமக்கே செலுத்திடுவேன் உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன் வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am
Am F G
C
C F G C
C
Am C
F
G C
C G
Am C
F G
F C
C
Am C
F
G C
C G
Am C
F G
F C