என் மறைவிடமே என் உறைவிடமே
en maraividamae en uraividamae
என் மறைவிடமே என் உறைவிடமே நான் புகழும் என் புகலிடமே என் வழிகாட்டியும் என் தோழனே
1. நான் தடுமாறும் போது வழி மாறாமல் ஒளியாய் வந்தீரே என் வழிகாட்டியும் என் தோழனே
2. நான் மனம் சோரும்போது நீர் எனைச் சேர்ந்து வந்து துணையாய் நின்றீரே என் வழிகாட்டியும் என் தோழனே
3. நான் என் செய்வேன் என்று புரியாத நிலையில் என்னை நிலைப்பட வைத்தீரே என் வழிகாட்டியும் என் தோழனே
4. நான் பெலவீனன் என்று பலர் தள்ளும்போது எனக்கு பெலனாய் வந்தீரே என் வழிகாட்டியும் என் தோழனே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku