என் மனதில் உள்ள பாருங்கள்
en manadhil ulla paarungal
என் மனதில் உள்ள பாருங்கள் எல்லாம் என் இயேசுவிடம் சொல்லி அழுதேன் - 2
நடந்து சென்ற பாதைகள் எல்லாம் சோதனைகள் என்னில் வந்தது -2 நான் சோர்ந்து போகும் நேரமெல்லாம் - 2 என்னை தோளின் மேலே சுமந்த நேசரே - 2
ஒருவரிடம் சொல்லிவிடாமல் என் இயேசுவிடம் சொல்லி அழுதேன் - 2 என் கண்ணீர் யாவும் காண்கின்றவர் - 2 என்னை கண்மணி போல் காத்திடுவார் - 2