என் மன இராஜ்ஜியதில்
en mana iraajjiyadhil
என் மன இராஜ்ஜியத்தில் என்றும் அரசாளுகின்ற இராஜாதி இராஜாவுக்கு ஸ்தோத்திரம் இயேசு மகா இராஜாவுக்கு ஸ்தோத்திரம்
கண் அயர்ந்த வேளையிலும் கண்ணிமைபோல் காப்பவரே கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம் கண் விழித்த வேளையிலும் கண்மேல் உம் கண்வைத்து கருத்தாய் போதித்தவா ஸ்தோத்தரம்
இப்பகல் வேளையில் எப்பக்கம் சூழ்ந்து நிற்கும் இம்மானுவேலரே ஸ்தோத்திரம் உம்முடனே நான் இணைய என்னுடனே நீர் பிணைய வாழ்ந்திடும் வாழ்விற்காய் ஸ்தோத்திரம்