என் மகிழ்ச்சி இன்றும் என்றும்
en magizhcchi indrum endrum
என் மகிழ்ச்சி இன்றும் என்றும் வேதமாகையில் நன்மையான நாடிச் செல்வேன் வேத வீதியிலே உண்மையாகவே விரைந்து செல்வேன்
ஆராய்ந்து பார்க்க சொன்ன ஆண்டவர் வேதம் மிக அருமையான ஆசிர்வாதம் அளித்திடும் வேதம் சிறுமை நீக்கிய நித்திய ஜீவன்
நேர்த்தியான இயேசு சொன்ன இன்ப மொழிகள் காத்திடுவார் பாக்கியம் தான் இன்றும் என்றும் ஆத்திரமாக காட்டிடுவேனே
அப்போஸ்தலர் உபதேசம் அஸ்திபாரம், தப்பிதமே இல்லை இயேசு கர்த்தர் வசனமே, அப்போ அப்போ தான் மாற்றவே மாட்டேன்
நல்ல அப்பா நல்ல அம்மா நல்ல வைத்தியரை நல்ல நண்பன் நல்ல ராஜ்யம் நல்ல ஜீவனை சொல்லுது வேதம் நல் இயேசு என்றுதான்
அன்பர் அருமறை அளிக்கும் அனுபவம் மண்பால் தான் மகிழ்ச்சி தரும் மகிமையின் கனி துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்லதே