என் கொம்பை உயர்த்தினிரே
en kombai uyarthinirae
என் கொம்பை உயர்த்தினீரே என் தலையை உயர்த்தினீரே வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை
1.உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்கொள்ள முடியாது உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார்
2.(என்)புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன்