என் கண்ணே நீ காண்பது
en kanne nee kaanbadhu
என் கண்ணே நீ காண்பது என்ன என்ன இயேசையா மேலிருந்து தாழ உன்னைப் பார்க்கிறார்
என்கண்ணே காண்பது என்ன என்ன என் காதே நீகேட்பது என்ன என்ன என் மூக்கே நீமுகர்வது என்ன என்ன என் நாவே நீ பேசுவது என்ன என்ன என்கையே நீசெய்பது என்ன என்ன என் நெஞ்சே நினைப்பது என்ன என்ன என் காலே நீ போவது எங்கே எங்கே