என் கன்மலையும்
en kanmalaiyum
என் கன்மலையும் என் மீட்பருமான அன்பின் கர்த்தாவே என் துருகமும் என் கோட்டையும் என் ஜீவனும் இயேசுவே
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா(2)
கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப் பாருங்கள் கர்த்தரில் மகிழ்ந்து களித்து நீங்களும் கைகொட்டிப் பாடுங்கள்
கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்-அவரது செயல்களை ஜன்ங்களுக்கெல்லாம் அறிவிக்க வாருங்கள்
சிங்க்க்குட்டிகள் தாழ்ச்சியடைந்து சிறுமை அடைந்திடலாம் கர்த்தரைத் தேடும் எவருக்கும் நன்மை ஒன்றும் குறையாது
பரிசுத்த இருதயத்தோடு நாமும் பரவசமாய் தொழுவோம் ஆவி ஆத்மா சரீரங்களையும் அர்ப்பணம் செய்திடுவோம்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D
C G
D Am
D7 G
G Am
D7 G
G Bm
Em D
Am D
C G
G Bm
Em D Am
D
C G
G Bm
Em D
Am D
C G
G Bm
Em D
Am D
C G