என் களிப்புக்குக் காரணம்
en kalippukkuk kaaranam
1.என்களிப்புக்குக்காரணம், என்நல்லநாதரே; பகலில்நீர்என்மகிமை, ராவில்என்ஜோதியே.
2.இருளிலேநீர்தோன்றினால் என்மனம்மகிழும்; நீர்விடிவெள்ளி, ஆனதால் என்னில்பிரகாசியும்.
3.இயேசுவைத்தந்ததயவு என்செல்வமானதால், என்ஆத்துமாசந்தோஷித்து மகிழும்வாழ்வினால்.
4. நரகத்துக்கும்சாவுக்கும் அஞ்சாமல்இருப்பேன்; தெய்வன்பும்விசுவாசமும் கொண்டுநான்வெல்லுவேன்.