என் ஜீவன் சுகம் செல்வம் ப்ரதிஷ்டை செய்கிறேன்
en jeevan sugam selvam pradhishtai seygiren
1. என் ஜீவன் சுகம் செல்வம் ப்ரதிஷ்டை செய்கிறேன். உற்சாகப் பலியாக நான் ஒப்புவிக்கிறேன்.
2. என் நாதா! ஆடியேனை நீர் ஏற்றுக் கொளு;ளுமேன் நான் உந்தன் சொந்தமான எந்ததாளும் ஜீவிப்பேன்.
3. என் நெஞ்சில் நீரே வந்து ப்ரசன்னமாகுவீர் ஏகாதிபதியாக அங்காட்சி செய்குவீர்
4. நீர் ஆளும்! யேசு நாதா! என் ராஜாவாயிரும் எக்காலும் அடியேனை ஆட்கொண்டு நடத்தும்