என் ஜெபத்தை கேட்பவரே
en jebathai ketpavarae
என் ஜெபத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே – 2 கிருபை நிறைந்தவரே அன்பின் தெய்வன் நீரே – 2
என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர் நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2 என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை -2
எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர் எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2 என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm D
F#m G D
D A Em
F#m Bm
Bm
Em
A G Bm
Bm
Em
A Bm
D A
G Bm
Bm Em
A G Bm
Bm Em
A Bm
D A
G Bm