என் ஜெபம் வீனாகாது
en jebam veenaagaadhu
என் ஜெபம் வீனாகாது என் மீட்பர் உயிரோடு இருக்கின்றாரே
பல்லவி
என் ஜெபம் வீனாகாது....
1. கண்ணிரும் கவலை மாற்றிடுவாரே...2 சேர்ந்த நேரத்தில் தேற்றிடுவார்,இயேசு தேற்றிடுவார்
பல்லவி
என் ஜெபம் வீனாகாது....
2. கானக பாதையில் காரிருள் நேரத்தில்...2 கருணையால் என்னை கார்த்திடுவார்...2
3. நீதியின் பாதையில் நிதம் என்னை நடத்தி...2 நித்திய ஜீவனை தந்திடுவார், இயேசு தந்திடுவார்...2