என் ஜனம் ஒருபோதும்
en janam orubodhum
என் ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை - 2 வெட்கப்பட்டுப்போவதில்லை என் ஜனம் ஒருபோதும் - 2
உயர்வில் தடைகள் இல்லை எதிரிகள் அருகில் இல்லை வாதை உன்னில் இல்லை குடும்பத்தில் குறைவே இல்லை - என் ஜனம்
பயமும் கலக்கமில்லை கொடுமை திகிலுமில்லை சஞ்சலம் தவிப்பும் இல்லை வியாதி வறுமை இல்லை - என் ஜனம்
அழைத்தவர் மறப்பதில்லை வாக்குகள் மாறவில்லை வெட்கம் அடைவதில்லை கைவிடப்படுவதில்லை - என் ஜனம்