என் ஜனம் அழிகிறதே
en janam azhigiradhae
என் ஜனம் அழிகிறதே - ஆ எனக் கார்தானோ போவார் பூவிலே - சேவை செய்ய
1. தீமை செய்யும் தீயோர் அதிகம் ஜீவனீவார் யாரும் இல்லையே - என்
2. லோக இன்பம் பாவ நேசம் துரோகம் சிந்தை மேற்கொண்டு விட்டது - என்
3. தேவ அன்பை அறியார் அநேகர் வேத வசனம் வாஞ்சிப்பாரில்லையே - என்
4. மாயையதிலே தயங்கிறாரே மாளுவோரை மீட்போருமில்லையே - என்
5. அனலில்லாத சபைகள் அநேகம் ஆத்துமாவைக் கொல்வோருமதிகம் - என்
6. அழிவே வழியில் சந்தித்திடுதே அந்தொ! அந்தோ! இக்காட்சி பாருமே - என்
7. யாரோ யாரோ போவாரெனக்காய் ஆத்துமாக்கள் சேர்க்க ஜீவனுக்காய் - என்