என் இருதயத்தில்
en irudhayathil
என் இருதயத்தில் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே-2 வேறு ஒன்றும் வேண்டாமே வேறு எதுவும் வேண்டாமே என் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே-2
இயேசு மாத்திரம் போதுமே-3 என் வாழ்வில் அவர் போதுமே-2
1.உறவுகள் மறந்தாலும் இயேசு மறக்கவில்லையே நம்பினோர்கள் விலகினாலும் இயேசு விலகவில்லையே-2 யார் மாறினாலும் என் இயேசு மாறவில்லையே நேற்றும் இன்றும் என்றும் இயேசு மாறா தேவனே-2
2.துன்பமான வேளையிலே இயேசு தூக்கி வந்தாரே அழுகையின் நாட்களை ஆனந்தமாய் மாற்றினாரே-2 உன் சுமை அனைத்தையும் என்னிடம் தா என்றாரே இளைப்பாருதல் தரும் நேச இயேசு இராஜனே-2