என் இதயத்தையே
en idhayathaiyae
என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே என் இதயத்துல வாழ்பவரே
உங்க கைகள் ரெண்டுமோ அழகு அதில் என்ன வரஞ்சிங்க தினம் உத்து உத்து என்ன பார்க்குறீங்க
என் ராசாவே இயேசைய்யா என் ராசாவே இயேசைய்யா
ஆ......ஆ.......ஆ........ ஆ......ஆ........ஆ.........ஆ ஆ......ஆ........ஆ........ ஆ.......ஆ........ஆ.........ஆ
உங்க கால்கள் ரெண்டுமோ அழகு தினம் தூக்கி சுமக்குறீங்க தினம் சுத்தி சுத்தி என்ன பார்க்குறீங்க
உங்க வார்த்த ரொம்பவும் அழகு என்ன வாழ வைக்குறீங்க தினம் கொஞ்சி கொஞ்சி என்னோடு பேசுறீங்க