என் இதயம் யாருக்கு தெரியும்
en idhayam yaarukku theriyum
என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் யார் என்னை தேற்றக் கூடும்
நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே உள்ளம் ஏங்குதே
சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ – (2)
மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ – (2)
அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே – (2)
என் இதயம் இயேசுவுக்கு தெரியும் என் இதயம் இயேசுவுக்கு புரியும் என் தனிமை, என் சோர்வுகள் இயேசு தேற்றுவார்! (2)
Chords
Key Eb Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Ebm
F# C#
B C#
Bb Ebm
G#m Bb Ebm
Ebm
G#m C#
B F#
C# Ebm
Bb Ebm
Ebm
G#m C#
B F#
C# Ebm
Ebm
G#m C#
B F#
C# Ebm
Bb Ebm
Ebm
G#m C#
B F#
C# Ebm
Bb Ebm