என் இதயம் இன்பத்தாலே
en idhayam inbathaalae
என் இதயம் இன்பத்தாலே பாடுதே ஏசு பாலனாக பூவில் வந்ததால் ஆ...ஆ...இன்பமே பொங்குதே அன்புடன் அழைக்குதே அவர் தந்த பாசமே
1.வானாதி வானங்களின் அரசர் - இவர் வையக்கத்தில் வந்துதித்த தேவன் மன்னனவர் மாளிகையாய் தெரிந்தார் பசும் புல்லனையில் தானே அவர் பிறந்தார்
2. வையகமே! வானகமாய் மாறுதே- எங்கள் வள்ளல் முகம் மலராக மலருதே! நள்ளிரவில் தேவதூதன் உதித்தார் புவி நாற்றிசையும் அமுதமாக கேட்குதே