என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா
en idhaya theyvamae ennil ezhundhu vaa
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா " 2 உன் உறவை எனணியே உள்ளம் ஏங்குதே உயிரே எழுந்து வா - உயிரே எழுந்து வா .
அனைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம் அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் ( 2 ) ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - 2 என் இனிய அன்பே எழுந்து வா
வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு ( 2 ) ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ - 2 என் இனிய நண்பா எழுந்து வா